5539
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அக்கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு முதலில் கொரோனா உறுதியானதை தொடர்ந்...